தமிழ் கதைகள்: விரிவுரையாளருடன் (Professor) நான் – ஆண் ஓரின சேர்கை – பகுதி 1
இந்த தளத்தை பயன்படுத்துவது எப்படி?
ஒவ்வொரு முறை நீங்கள் லிங்க் கிளிக் செய்யும் பொழுதும் அது வேறு ஒரு விளம்பர தளத்திற்கு செல்லும் 5 நொடிகள் முடிந்ததும் வலது பக்கம் மேலே skip this ad என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான லிங்க் கிடைக்கும்.

Tamil Sex Chat

Thursday 11 April 2013

விரிவுரையாளருடன் (Professor) நான் – ஆண் ஓரின சேர்கை – பகுதி 1









அப்போது, நான் இரண்டாமாண்டு பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு கணக்கு பாடம் என்றாலே அலர்ஜி. கணக்குப் போட வராததால் அந்த பாடவேளையும் எனக்கு பிடிக்காது. அதனால் கணக்கு விரிவுரையாளரை கண்டாலே பயம். அவருடைய வயது 40-க்குள் இருக்கும். ஒரு சராசரி ஆணுக்குரிய உடல் அமைப்பும், நல்ல நிறமாகவும், கையிலும் நெஞ்சிலும் ரோமங்களுடன் பார்க்க அழகாக இருப்பார்.



முன்தலை ஓரளவிற்கு வழுக்கை விழுந்திருக்கும். அவருடைய உதட்டை நாள் முழுக்க பார்த்துக்கொண்டே இருக்கலாம். வித்தியாசமான அவருடைய அந்த சிரிப்பு பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். அவரது குரலில் உள்ள ஆண்மைத்தனம், அவருடைய உடல் மொழி அனைத்தும் ஒருவித கவர்ச்சியாக இருக்கும். ஆண், பெண் என்று வேறுபாடு இல்லாமல் எல்லோரிடமும் இரட்டை அர்த்தத்தில் நல்ல நகைச்சுவையாக பேசுவார். மொத்தத்தில் ஏதாவது ஒரு விதத்தில் அவரை எல்லோருக்குமே பிடிக்கும், குறிப்பாக எங்கள் வகுப்பில் அவருடைய வகுப்பு என்றாலே எப்போதும் பெண்களும், கடைசி பென்ச் பசங்களும் உற்சாகமாக இருப்பார்கள்.

நான் சுமாரான உடல் கட்டும், நல்ல வளர்த்தியாகவும், ஓரளவிற்கு நிறமாகவும் பார்க்க அவரைப் போல அழகாக இருப்பேன். தினமும் சட்டை இன் செய்து, சூ அணிந்து நீட்டாக கல்லூரிக்கு செல்வேன். என்னுடைய யுனிபார்ம் சட்டையும் பேன்டையும் என்னுடைய உடம்பிற்கு பொருத்தமாக டைட் ஸ்டிச் செய்து அணிந்திருப்பேன். என்னுடைய இறுக்கமான பேன்ட் வழியாக என் ஆண்குறி சற்று முன்தள்ளி (bulge) கவர்ச்சியாக இருக்கும். கழுத்து ஒட்டிய தங்கச் சங்கிலியும் அணிந்திருப்பேன். சடையின் மேல் பட்டனை கழற்றி போட்டிருப்பேன். கையில் சிவப்பு நிற கயிறு பெரிதாக கட்டியிருப்பேன். அதனால் முழுக்கை சட்டை அணிந்து கையில் இரண்டு மடக்கு மடக்கி வைத்திருப்பேன். ஆனால் இப்படி எல்லாம் உடை அணிந்து, கவர்ச்சியாக செய்தாலும் நான் மிகவும் அமைதியானவன். ரொம்ப வெட்கப்படுவேன். மற்றவர்களைப் போல ரொம்ப படம் காட்டி அலைய மாட்டேன். என் இடம் உண்டு நான் உண்டு என்று அமைதியாக இருப்பேன்.

ஆனால் படிப்பில் சுமார் தான். என்னை எழும்பி நிற்கச் செய்து ஏதாவது போர்முலா கேட்டு நான் சொல்லவில்லை என்றால் என்னை கேலி செய்வதும், திட்டுவதும் தான் கணக்கு வாத்தியின் இயல்பு. எங்கள் வகுப்பில் நான் கொஞ்சம் அழகாக இருப்பதாலோ என்னவோ என்னுடைய வகுப்பில் சில மாணவர்களுக்கு என்னை பிடிக்காது. அவர் லேசாக என்னை கேலி செய்தாலும் உடனே பெரிதாக சிரிப்பார்கள். கழுத்தில் கிடக்கும் சங்கிலியை பார்த்து படம் காட்ட வருகிறேன் என்று திட்டுவார். எப்போது என்னை எழுப்பினாலும் உடனே சட்டை பட்டன் போட சொல்லுவார். நான் எது செய்தாலும் தவறு கண்டுபிடித்து திட்டுவார். மாதந்தோறும் நடக்கும் பரிட்சையில் மற்றவர்களுக்கெல்லாம் ஸ்டெப்ஸ்-க்கு தகுந்த படி மதிப்பெண் போடுவார், ஆனால் எனக்கு மட்டும் மிகச் சரியாக கணக்கு செய்திருந்தால் மட்டும் தான் மதிப்பெண் போடுவார். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

இவரைத் தவிர, என்னை ஒரு ஆண் இணை விரிவுரையாளருக்கும், சில மேடம்-களுக்கும் நல்ல பிடிக்கும். இவர்கள் என்னிடம் எப்போதுமே அன்பாக பேசுவார்கள். அதற்காக நான் அவர்கள் பாடங்களில் பாஸ் மார்க்காவது வாங்கிவிடுவேன். அவர்களும் எனக்கு ஓரளவிற்கு மதிப்பெண்கள் போடுவார்கள்.

எப்போது கணக்கு பாடம் வருகிறதோ அப்போதெல்லாம் எனக்கு தலைவலியும் கூடவே வந்துவிடும். மற்ற எல்லாரிடமும் நான் சகஜமாக பேசுவேன். ஆனால் அந்த சொட்டை தலையன் கணக்கு வாத்தியிடம் மட்டும் எனக்கு பயம், அவன் என்னை கேவலபடுத்துவதும், எல்லோரும் சிரிப்பதும் எனக்கு வாழ்க்கையே வெறுத்து விடும். வகுப்பில் மட்டுமல்லாமல் ஸ்டாப் ரூமுக்கு வர சொல்லியும் திட்டுவான். இப்படி அவனுடைய போக்கு என்னால் ஜீரணிக்க முடியாமல் ஒருமுறை அவன் என்னை கேலி செய்து எல்லோரும் சிரித்து விட, வகுப்பு முடிந்ததும் நான் டெஸ்கில் அமர்ந்து அப்படியே அழுதுவிட்டேன். நான் அழுதது எங்கள் வகுப்பறை முழுவதும் தெரிந்துவிட்டது. எனக்கு சொல்லிக் கொள்ளும்படி அப்போது நெருங்கிய நண்பர்கள் இல்லை என்றாலும் பக்கத்தில் இருக்கும் நண்பர்கள், அவரிடம் தனியாக சென்று பேசி பார், இல்லை என்றால் வீட்டிலிருந்து ஆள் கூட்டிட்டு வந்துவிடுவேன் என்று சொல்லு என்றெல்லாம் சொல்லித் தந்தார்கள்.

அடுத்த நாளும் அதே போன்று என்னை எழும்பச் சொல்லி போர்முலா கேட்டான் அந்த சொட்டை. ஆனால் நான் அவனை கண்டுகொள்ளாமல் பிடிவாதமாக நின்றுக் கொண்டிருந்தேன். நான் நின்ற தோரணையைப் பார்த்து வழக்கத்திற்கு மாறாக அவன் என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டினான். கேலியாக சிரித்தான். ஆனால் வகுப்பில் கடைசி பெஞ்ச் மாணவர்களைத் தவிர வேறு யாரும் சிரிக்கவில்லை. நான் வகுப்பில் அழுதேன் என்று கடைசி பெஞ்ச் பசங்க சொட்டை தலையனிடம் சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகு அவன் என்னை கேலி செய்ய மாட்டான். நானும் அவனை கண்டுகொள்ளாமல், அவன் வகுப்பை கவனிக்காமல் என்னுடைய மேசையை பார்த்துக்கொண்டு சாதரணமாக அமர்ந்திருப்பேன். எப்போதாவது காலேஜ் காம்பஸ்-க்கு உள்ளே எதேச்சையாக ஒருவருக்கொருவர் பார்த்தால் ஏதோ ஒரு மாதிரியாக பார்த்தும் பார்க்காதது போலவும் செல்வோம். ஆனால் அதன் பிறகு ஒருமுறை கூட அவனது முகத்தை நான் வகுப்பறையில் பார்த்ததில்லை. அவனும் என்னை பார்த்தானா? இல்லையா? என்று தெரியாது.

சில நாட்கள் இப்படியே போனது.

பொதுவாக என்னுடைய மாதாந்திர பரிட்சை தாளை என்னுடைய இடத்திற்கு தூக்கி எறிவான். ஆனால் அந்த பிரச்சனைகளுக்குப் பிறகு வந்த மாதாந்திர பரிட்சையின் பரிட்சை தாளை என்னுடைய கையில் கொடுப்பதற்காக என்னைக் கூப்பிட்டான். நான் பக்கத்தில் சென்று நின்றேன். தாளை ஒருமுறை திருப்பி பார்த்து ஏற்கனவே போட்டிருந்த மதிப்பெண்களோடு சில மதிப்பெண்கள் போட்டு என் கையில் கொடுத்தான். நான் அவன் முகத்தை பார்க்காமல் தாளை மட்டும் வாங்கிக் கொண்டு அப்படியே திரும்பி வந்துவிட்டேன். இந்த மாற்றத்திற்குப் பிறகு அவன் வகுப்பு எடுக்கும் போது நான் அவனை பார்க்காமல் போர்டை மட்டும் கவனித்து வந்தேன். ஆனால் சில நேரங்களில் என்னையும் அறியாமல் அவனை பார்த்து விடுவேன். அவனும் எதேச்சையாக என்னை பார்த்து விடுவான்.

- தொடரும்








No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...